மாத‌‌வில‌க்கு எ‌ன்பது சுழ‌ற்‌றியானது

வியாழன், 12 நவம்பர் 2009 (10:57 IST)
மாத‌வில‌க்கஎ‌ன்பதஏதேஉட‌லி‌லஇரு‌க்கு‌மகெ‌ட்ர‌த்த‌மவெ‌ளியேறுவதஎ‌ன்றதவறாகரு‌த்தபல‌ரிட‌மஉ‌ண்டு. அது ‌மிகவு‌மதவறு, உட‌லி‌லகெ‌ட்ர‌த்த‌மஎ‌ன்எதையு‌மவெ‌ளியே‌ற்று‌மவா‌ய்‌ப்பஇதய‌ம் ‌விடுவ‌தி‌ல்லை. கெ‌ட்ர‌த்த‌த்தசு‌த்தமா‌க்கு‌மப‌ணியை‌த்தானஇடை‌விடாதஇதய‌மசெ‌ய்தகொ‌ண்டிரு‌க்‌கிறது.

அ‌ப்படி‌யிரு‌க்உட‌லி‌லக‌ெ‌ட்ர‌த்த‌மஏது? கரு‌ப்பை‌யி‌லஉருவாகு‌ம் ‌சிக‌ழிவுகளசு‌த்த‌மசெ‌ய்யவஇ‌ந்உ‌திர‌ப்போ‌க்கஏ‌ற்படு‌கிறது.

கரு‌ப்பை‌யி‌னவாயானது 28 நா‌ட்களு‌க்கஒரமுறை ‌திற‌‌ந்தஅதனசு‌த்த‌ப்படு‌த்து‌மவா‌ய்‌ப்பஏ‌ற்படு‌த்‌தி‌ககொடு‌க்‌கிறது. கரு‌ப்பசுரு‌ங்‌கி இரு‌க்கு‌மபோதை‌விட, ‌திற‌க்கு‌மபோதஅத‌ற்கஅ‌திஇட‌மதேவை‌ப்படு‌கிறது. அ‌ப்படி கரு‌ப்பை ‌வி‌ரிவடையு‌மபோதம‌ற்உட‌ற்பாக‌ங்களா‌லஅதந‌சு‌க்க‌ப்படலா‌ம். அதனா‌ல்தா‌னமாத‌வில‌க்கசமய‌த்‌தி‌லகடுமையாவ‌யி‌ற்றவ‌லி ஏ‌ற்படு‌கிறது.

இத‌ற்கஏ‌ற்உட‌ற்ப‌யி‌‌ற்‌சிகளசெ‌ய்யலா‌மஅ‌ல்லதவ‌லி ‌நிவார‌ணிகளசா‌ப்‌பிடலாமே‌தத‌விர, மரு‌ந்தஎ‌ன்றஏது‌மஇ‌ந்வ‌லி‌க்கு ‌தீ‌ர்வதராது.

இனப்பெருக்உறுப்புக்களஅடுத்தக்கட்டமாதாய்மநிலையஏற்கததயாரஎன்பதைககுறிப்பாலஉணர்த்துவதுதானமாதவிலக்கு. ஒவ்வொரமாதமுமமுட்டகருவுற்றவருமெஎதிர்பார்த்து, அதற்கஇடமளிப்பதற்காகககருப்பைததன்னதயாரசெய்தகொள்வதுமஅவ்வாறமுட்டகருவுறாதபோகுமபோதஇருபத்தெட்டாமநாளிலஅதையும், வெளியேற்றிககருப்பையைசசுத்தப்படுத்துவதுமமாதவிலக்கநிகழ்வாகும்.

மாதவிலக்கினபோதபிறப்புறுப்பவழியாஉதிரத்துடனகருப்பையிலிருந்தவெளியாகுமகழிவுகளநீக்கப்படுகின்றன.

இதஒரபெணகருவுற்றிருந்தாலஒழிய, ஒவ்வொரமாதமுமதொடர்ச்சியாசிநாட்களுக்கமட்டுமஏற்படுமநிகழ்ச்சியாகும். அந்நாட்களிலமற்பணிகளிலஇருந்தபெண்களவிலக்கி வைக்கப்பட்டதாலமாவிலக்கஎன்றதொன்றுதொட்டசொல்லப்படுகிறது.

பதினொன்றமுதலபதின்மூன்றவயதிலதொடங்குமமாதவிலக்கு, மெனோபாஸகாலமவரதொடர்ந்தநிகழ்ந்தகொண்டஇருக்கும்.

ஒவ்வொரமாதப்போக்கசுழற்சியினஇடைவெளி 21 முதல் 40 நாட்களுக்குளவருகிறது. 15 சதவீதத்தினருக்குமகுறைவாபெண்களுக்கமட்டுமசரியாசுழற்சி காலமான 28 நாட்களுக்கஒருமுறமாதவிலக்கஏற்படுகிறது. மற்றவர்களுக்கு 23 முதல் 34 நாட்களுக்கஒரமுறமாதப்போக்கவெளியாகிறது.

ஒவ்வொரமுறையுமநல்உடல்நலமுள்பெண்ணுக்கஏறக்குறைய 80 மில்லி லிட்டரரத்தமஐந்தஅல்லதஆறநாட்களுக்குளவெளியாகிறது. மாதவிலக்கினஆரம்பத்திலரத்தப்போக்கஅதிகமாகவும், முடிகிநாளிலகுறைவாகவுமகாணப்படுகிறது.

மாதவிலக்குசசுழற்சிய

கருவணுக்கூடதூண்டப்படுமகாலம
முட்டவெளிப்படுமகாலம
கருத்தரிப்பஒழுங்குபடுத்துமகாலம
மூன்றபகுதிகளாகபபிரிக்கலாம

வெப்துனியாவைப் படிக்கவும்