இன்று சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அவைக் காவலர்கள் வெளியே தூக்கிச் சென்றத்தை இணையதளத்தில் மீம்ஸ் போட்டு கேலி செய்துள்ளனர்.
சட்டப்பேரவையில் தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் தனபால் தி.மு.க.வினரை வெளியேற உத்தரவிட்டார். அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அவைக் காவலர்கள் அவைக்கு வெளியே தூக்கிச் சென்றனர்.
அந்த காட்சியை சமூக வலைதளங்களில் வடிவேலுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு கேலி செய்துள்ளனர்.