17 வயதில் நடிகரான பள்ளி மாணவன் : இப்போது தந்தை ஆகியுள்ளார்...

செவ்வாய், 4 டிசம்பர் 2018 (20:43 IST)
பிரிட்டனில் பிரபலமான கொரனேஷன் ஸ்ட்ரீட்ஸ் நாடகத்தில் நடித்து வரும் அலெக்ஸ்க்கு இப்பொழுது 17 வயதுதான் ஆகிறது. ஆனால் அவர் ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளது இங்கிலாந்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எல்லோருக்கும் பிரபலமானவர் ஆவார். தான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே பிரபல சேனலில் ஒரு நாடகத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.
 
அதம் பின் தன் 15 வயது தோழியுடன் காதலில் விழுந்தார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது 17 வயது தொடங்கி இருக்கும் அலெக்ஸ்க்கு அவரது  காதலி ஒரு குழந்தையை ஈன்றுள்ளார். இதற்குள் அலெக்ஸ்  பொறுப்பேற்றுள்ளார். அதாவது தந்தையாகியுள்ளார். அதனால் நடிகரும் இளம் தந்தையுமான அலெக்ஸ்  பயங்கர குஷியில் மிதக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்