எளிதாக கிடைக்கக்கூடிய கொய்யாப்பழத்தில் இத்தனை சத்துக்கள் உள்ளதா...?

ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன.

இந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்