ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்த விஜய் மக்கள் இயக்கம் !

வெள்ளி, 13 நவம்பர் 2020 (23:42 IST)
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே அரசியல் தொடர்பாக கருத்துவேறுபாடு இருந்தாலும் அவரது ரசிகர்கள் நாளை வெளியாகவுள்ள அவரது மாஸ்டர் பட டீசரை கொண்டாடவே தீபாவளிக்கு தயாராகவுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்கம்  தேனியில் உள்ள ஆதரவற்றோரை சந்தித்து தீபாவளியை முன்னிட்டு இனிப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கி உள்ளனர்.

மேலும், அங்குள்ள ஒரு தொழிலாளியின் குடும்பத்திற்கு தீபாவளிக்குப் புத்தாடை வாங்குவதற்கு உதவி செய்துள்ளனர்.

இந்தச் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்