எலே சுருளி.. நீ ரௌடி பயலாம்டா! – வெளியானது ஜகமே தந்திரம் டீசர்!

திங்கள், 22 பிப்ரவரி 2021 (10:19 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடி தளத்திற்கு படம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சர்ச்சைக்கு இடையே தற்போது ஜகமே தந்திரம் படத்தின் டீசர் நெட்பிலிக்ஸ் ஓடிடியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

படத்தின் ட்ரெய்லரை காண…

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்