பொங்கலுக்கு வெளியாகிறதா விஜய்யின்’’ மாஸ்டர்’’ ?

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (19:57 IST)
நடிகர் விஜய்யின்  மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தை லோகேஷ்  கனகராஜ்  இயக்கியுள்ளார். தயாரிப்பாளர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இந்நிலையில், கொரொனா காலத்தால்  இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட முடியாமல் போனது. எனவே அடுத்த வருடம் பொங்கல் (2021)அன்று மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட இப்படக்குழிவினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

விஜய் அடுத்து, முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 65 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்