இருட்டறைக்குள் உள்ளாடை போடாமல் ஆண்ட்ரியா - சர்ச்சை புகைப்படம்!

திங்கள், 6 ஜூலை 2020 (09:39 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புதிய போட்டோ ஷூட் பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது உள்ளாடையே போடாமல் செமி மாடர்ன் உடை அணிந்து இருட்டான அறை ஒன்றில் அமர்ந்துகொண்டு போஸ் கொடுத்த சர்ச்சையான போட்டோவை பதிவிட்டு இணையவாசிகள் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#mood

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்