பேசாம தனுஷ் சிவகார்த்திகேயன் சொன்னதையே கேட்டு இருக்கலாம்… கொள்ளை அழகு கேப்ரிலா!

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (11:31 IST)
3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்த கேப்ரில்லா தற்போது பெரிய பெண்ணாகி தனது கவர்ச்சியான புகைப்படங்களால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு அடுத்தபடியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரிலா. அந்த படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்த அவர் இப்போது ஹீரோயின் வேடம் தேடிக் கொண்டிருக்கிறார் போலும். இந்நிலையில் சமூகவலைதளத்தில் இடுப்பு தெரிவது போல கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை தன்  பக்கம்  இழுத்துள்ளார்.

இதையடுத்து வரிசையாக தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் மயங்கிய ரசிகர்கள் ‘3 படத்தில் சிவகார்த்திகேயனிடம் நீ பேசாம அவ தங்கச்சிய( கேப்ரிலா) பாலோ பண்ணியிருக்கலாம் மச்சான்’ என சொல்வதை குறிப்பிட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்