பேட்டில் பட்டதெல்லாம் சிக்ஸ் – ஹைதராபாத் மேட்ச் துளிகள் !

சனி, 7 டிசம்பர் 2019 (07:39 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி குறித்த சில சுவாரசிய தகவல்களைப் பார்ப்போம்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கை இந்தியா அனாசயமாக அடித்து நொறுக்கியது.
இந்த போட்டியில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்