பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

திங்கள், 10 பிப்ரவரி 2020 (10:02 IST)
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்றும் 14 காசுகள் விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இன்று 14 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.90 க்கும், டீசல் 17 காசுகள் விலை குறைந்து ரூ. 68.72 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்