ஜியோவின் புதிய பிளான்கள்… இன்று முதல் அமல் - விலைப்பட்டியல் உள்ளே !

வெள்ளி, 6 டிசம்பர் 2019 (08:17 IST)
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றி வெளியிட்டுள்ளது.

ஏர்டெல், வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை அடுத்து  ஜியோ நிறுவனமும் தங்களது புதிய திட்டங்களுக்கான கட்டணத்தை மாற்றியுள்ளது.

ஜியோ ஒரு மாத பிளான் (28 நாட்கள்)
இரண்டு மாத பிளான் (56 நாட்கள்)
 மூன்றுமாத பிளான் (84 நாட்கள்)
ஜியோ ஒரு வருட பிளான்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்