கொரோனா காலத் தீபாவளியும் சமூக விலகலும் !

ஏ.சினோஜ்கியான்

ஞாயிறு, 8 நவம்பர் 2020 (17:41 IST)
கொரோன காலத்தில் மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிக்கை தீபாவளி. மக்கள் உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, உற்றார் உறவினருடன் இணைந்து இப்பண்டிகையை வீட்டில் இருந்து கொண்டாடுவர்.


ஆனால் பண்டிகை முன்னிட்டு விடுமுறைக்கு வெளியே செல்லும்போதும், ஹோட்டல் , சுற்றுலாத்தளங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்…

பசுமைப்பட்டாசுகள் உபயோகிப்பது நல்லது.

பட்டாசுகள் அரசு குறிப்பிட்ட நேரத்தில் வெடித்துவிட்டு அதைக் கூட்டி குப்பை தொட்டில் போடுவது நல்லது.

வெளியில் கிளம்பும்போது, சேனிடைசரி நேப்கின் அடிக்கொருமுறை நனைத்துக்கொள்ளுவதிலும் முககவசத்தை அணிந்துகொள்வது முக்கியம்.

அரசு வழிகாட்டி நெறிமுறைகளையும் எப்போதும் கருத்தில் கொண்டிருந்தால் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்